ரயில் பாதைக்காக நிலம் கையகப்படுத்திய வழக்கு : ஓட்டுநர் ஏற்க மறுத்து ரயிலை ஓட்டிச்சென்றதால் பரபரப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு இடையே ரயில் பாதை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்திய வழக்கில், உரிய இழப்பீடு வழங்காததால் பாண்டிச்சேரி-திருப்பதி செல்லும் ரயில் எஞ்சினை ஜப்தி செய்ய மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
x
காஞ்சிபுரம், செங்கல்பட்டு இடையே ரயில் பாதை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்திய வழக்கில், உரிய இழப்பீடு வழங்காததால் பாண்டிச்சேரி-திருப்பதி செல்லும் ரயில் எஞ்சினை ஜப்தி செய்ய மாவட்ட அமர்வு  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் ரயிலை ஜப்தி செய்ய காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தனர். ஆனால்  ரயில் ஓட்டுநர் நீதிமன்ற உத்தரவை வாங்க மறுத்து, ரயிலை ஓட்டிச்  சென்றுள்ளார். இதனால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்