மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் - மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தமிழகம் வழக்கு

மேகதாது அணை தொடர்பான மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் - மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தமிழகம் வழக்கு
x
மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது என்றும், மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு இன்று இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கில் இடைக்கால மனுவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில், வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் மனுவின் நகலை தமிழக அரசு அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்