பள்ளி, சுடுகாட்டிற்கு பாதை கோரி மறியல் - காவல்துறையினர் கிராம மக்கள் இடையே தள்ளுமுள்ளு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பள்ளி மற்றும் சுடுகாட்டிற்கு பாதை கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி, சுடுகாட்டிற்கு பாதை கோரி மறியல் - காவல்துறையினர் கிராம மக்கள் இடையே தள்ளுமுள்ளு
x
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பள்ளி மற்றும் சுடுகாட்டிற்கு பாதை கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருணாச்சல கிராமத்தில், உள்ள நாதபுரம் அரசு பள்ளிக்கு செல்லும் பாதையும், பாரப்பட்டி ஊரணியில் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், வருவாய்துறை அலுவலர்களிடம் கிராமமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் சரி வர நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால், தள்ளு முள்ளு நிகழ்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்