மேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்

திருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
மேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்
x
திருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட காவல்துறை சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியை துவக்கி வைத்த பெரியய்யா செய்தியாளர்களை சந்தித்த போது, மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் மேற்கு மண்டல மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்