தெருவில் சாவகாசமாக நடந்து செல்லும் யானைகள் : ரண களத்திலும் செல்பி எடுத்த இளைஞர்கள்

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த தாளியூர் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் தெருவில் சாவகாசமாக நடந்து சென்றன.
தெருவில் சாவகாசமாக நடந்து செல்லும் யானைகள் : ரண களத்திலும் செல்பி எடுத்த இளைஞர்கள்
x
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த தாளியூர் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் தெருவில் சாவகாசமாக நடந்து சென்றன. வீட்டின் சுற்றுச்சுவர் அருகே இருந்த வாழை மரங்கள் மற்றும் பயிறு வகைகளை தின்று யானைகள் நாசப்படுத்தின. யானைகளை பார்த்து குதூகலமான இளைஞர்கள் ஆபத்தை உணர்ந்தும் செல்பி எடுத்தது மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்