பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய செயலி

பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியை அறிமுகப்படுத்தும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.
பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய செயலி
x
பெண்கள் ஆபத்து காலங்களில் இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆப்பில் உள்ள பட்டனை அழுத்தினால், எதிராளியின் புகைப்படம், பெண் இருக்கும் இடம் குறித்த அனைத்து தகவல்களும் காவல்துறைக்கு சென்றுவிடும். இதன்மூலம் அந்த பெண்ணுக்கு விரைவாக காவல்துறையின் உதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்