ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு , ரயில்வே ஏ.டி.ஜி.பி

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு , ரயில்வே ஏ.டி.ஜி.பி
x
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக 'ஜிஆர்பி ஹெல்ப் ஆப்' என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு இச்செயலி குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 
அவர்,  அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரைவில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். ரயிலில் திருட்டு, ஆபத்து உள்ளிடவை குறித்து பயணிகள் செயலி மூலம் தகவல் அளித்தால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்