"ரூ.2000 கோடி நஷ்டத்தில் இயங்கும் சேலம் உருக்காலை" - அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங்

சேலம் உருக்காலை 2 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகிறது என்று மத்திய இரும்பு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ரூ.2000 கோடி நஷ்டத்தில் இயங்கும் சேலம் உருக்காலை - அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங்
x
மத்திய இரும்பு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங் உறுதி சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சேலம் உருக்காலைக்கு கடந்த பத்து ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி  ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சேலம் உருக்காலையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சேலம் உருக்காலை மேம்பாட்டுக்கு தமிழக அரசு 215 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்