ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  சிங்கப்பூரில் இருந்த வந்த பயணிகளின் உடமைகள் சோதனை செய்தபோது,  திருவாரூரை சேர்ந்த கவிதா, ராமநாதபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம்  232 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்,  அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்