நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : கொள்ளையன் கைது - நகைகள் பறிமுதல்

சென்னை திருவொற்றியூர் நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : கொள்ளையன் கைது - நகைகள் பறிமுதல்
x
சென்னை திருவொற்றியூர் நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 30-ம் தேதி  திருவொற்றியூர் காவல் நிலையம் எதிரே உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் சென்ற மர்ம நபர், கடை உரிமையாளர் முகத்தில்  மிளகாய் பொடி தூவி  6 சவரன் நகையை எடுத்து கொண்டு மாயமானார். இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சந்துருவை கைது செய்தனர். அவனிடம் இருந்து 3 தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்