பல்லடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வீடுதோறும் காங்கிரஸ் என்னும் தலைப்பில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் ஆலோசனைக் கூட்டம் ,தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலையில் நடைபெற்றது .
பல்லடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்..
x
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வீடுதோறும் காங்கிரஸ் என்னும் தலைப்பில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் ஆலோசனைக் கூட்டம் ,தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலையில் நடைபெற்றது . சஞ்சய் தத் பேசி முடித்தவுடன் , பல்லடம்  பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமித்ததில் உள்ள முறைகேட்டை தெரிவிக்க ஒரு தரப்பு முயன்றுள்ளது. இதனை தடுக்க மற்றொரு தரப்பினர் முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில்   ஒருவருக்கொருவர் நாற்காலிகளை தூக்கியெறிந்து  தாக்கிக் கொன்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்