மூடு பனியுடன் கூடிய சாரல் மழை...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
மூடு பனியுடன் கூடிய சாரல் மழை...
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும்,  இரவில் உறை பனியும் நிலவி வந்த நிலையில், இன்று காலை முதல் மூடு பனியுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. திடீர் சாரல் மழையால், கேரட், பட்டாணி, முட்டை கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்