மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி : ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்

அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி : ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்
x
அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. உடற்கல்வி ஆசிரியர் அல்லது ஏதேனும் ஒரு பாட ஆசிரியர் முன்னிலையில் இதற்கென தனியே நேரம் ஒதுக்கி சில கட்டுப்பாடுகளுடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்கும் வகையில், மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்