சீட்டு பணம் கட்டாமல் இருந்த போலீசார் மனைவி மீது புகார்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவன இயக்குனர் உமா மகேஷ்வரி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
சீட்டு பணம் கட்டாமல் இருந்த போலீசார் மனைவி மீது புகார்
x
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவன இயக்குனர் உமா மகேஷ்வரி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போக்குவரத்து போலீசாரின் மனைவி வசந்தி, நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் சீட்டு பணம் வாங்கிவிட்டு, இதுவரை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதால்,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்