கொடைக்கானல் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது

கொடைக்கானல் அருகே வட்டக்கானல் சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கையில் பையுடன் 3 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
கொடைக்கானல் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது
x
கொடைக்கானல் அருகே வட்டக்கானல் சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கையில் பையுடன் 3 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீசார், அந்த பைகளில் சோதனையிட்டதில், 4  கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த அன்சர், ராகுல், அக்பர்ஷா ஆகிய 3 இளைஞர்களை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்