வட இந்திய இளைஞர் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ - 6 பேர் கைது

சிதம்பரம் காசுக்கடைதெருவில் வட இந்திய இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
வட இந்திய இளைஞர் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ - 6 பேர் கைது
x
சிதம்பரம் காசுக்கடைதெருவில் வட இந்திய இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மர்ம‌மான முறையில் இளைஞர் உயிரிழந்த‌தாக கூறப்பட்ட நிலையில், இளைஞரை பொதுமக்கள் சிலர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்