தங்கத்தேரில் மணக்குள விநாயகர் திருவீதி உலா

புதுச்சேரியில் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் தங்கத்தேரில் உற்சவர் மணக்குள விநாயகர் வீதி உலா நடத்தப்படுவது வழக்கம்.
தங்கத்தேரில் மணக்குள விநாயகர் திருவீதி உலா
x
புதுச்சேரியில் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் தங்கத்தேரில் உற்சவர் மணக்குள விநாயகர் வீதி உலா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திர நாளான நேற்று வீதிஉலா நடைபெற்றது. கோவில் யானை லட்சுமி முன் செல்ல உற்சவர் தங்கத்தேரில் மணக்குள விநாயகர் திரு வீதி உலா வந்தார்  

Next Story

மேலும் செய்திகள்