கஜா புயல் பாதிப்பு- திருநாவுக்கரசர் நேரில் ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைபேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.
கஜா புயல் பாதிப்பு- திருநாவுக்கரசர் நேரில் ஆறுதல்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைபேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்