இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவியான ராஜம், இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்
x
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவியான ராஜம், இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 82. மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள வீட்டில்  வைக்கப்பட்டுள்ள ராஜத்தின் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்