பாதியிலேயே நிறுத்தப்பட்ட கோவில் பராமரிப்பு பணிகள் : "அரசு ஒதுக்கிய ரூ.30 லட்சம் என்ன ஆனது? "

காஞ்சிபுரம் அருகே பழமையான கோவில் பராமரிப்புக்கு அரசு ஒதுக்கிய 30 லட்ச ரூபாயில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பாதியிலேயே நிறுத்தப்பட்ட கோவில் பராமரிப்பு பணிகள் : அரசு ஒதுக்கிய ரூ.30 லட்சம் என்ன ஆனது?
x
காஞ்சிபுரம் அருகே பழமையான கோவில் பராமரிப்புக்கு அரசு ஒதுக்கிய 30 லட்ச ரூபாயில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அய்யங்கார்குளம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோவிலை பராமரிக்க அரசு, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன்படி, பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், பாதியிலேயே அப்பணிகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், எந்த ஒரு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும், விரைவில் கோவிலை சீரமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்