சொகுசு காரில் பள்ளி சிறுவனின் விபரீத பயணம்

சொகுசு காரில் பள்ளி சிறுவனின் விபரீத பயணம்
சொகுசு காரில் பள்ளி சிறுவனின் விபரீத பயணம்
x
சென்னையில், சொகுசு காரில் பள்ளி சிறுவன் ஒருவன் விபரீத பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
முதலமைச்சர் வீடு அருகே திரு.வி.க. பாலம் வழியாக காரின் மேல் பகுதி திறந்த நிலையிலேயே, பெற்றோருடன் அந்த சிறுவன் பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். 


Next Story

மேலும் செய்திகள்