விடுப்பு வழங்குவதில் தகராறு - காவலரை கீழே தள்ளிய காவல் ஆய்வாளர்...

சென்னை தேனாம்பேட்டையில், காவலர் தர்மனை, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளிவிட்டு, பழிக்குபழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை தேனாம்பேட்டையில், காவலர் தர்மனை, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளிவிட்டு,  பழிக்குபழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. கீழே விழுந்த காவலர் தர்மனை, ரோந்து வாகனத்தில் தூக்கி போட்டு, வலுகட்டாயமாக மது ஊற்றுவதுதும் அதில் பதிவாகி உள்ளது. இது குறித்து, போக்குவரத்து காவல் இணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்