"திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளோம்" - வைகோ

தி.மு.க. - மதி.மு.க. கூட்டணியில் யாரும் அணுவளவு கூட கீரல் ஏற்படுத்த முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க. - மதி.மு.க. கூட்டணியில் யாரும் அணுவளவு கூட கீரல் ஏற்படுத்த முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் உள்ள சிராஜ் மஹாலில் ஷமா அக்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்  பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுகவுடனான கூட்டணியில் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்