ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை கடந்த சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை தாண்டியுள்ளது.
ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை கடந்த சாத்தனூர் அணை
x
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை தாண்டியுள்ளது. சாத்தனூர் அணையின் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக 4-வது முறையாக அணையின் நீர்மட்டம் 95 அடியாக அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி ஆகும். 

Next Story

மேலும் செய்திகள்