பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு

கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகள் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு
x
கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகள் குறைந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது.  பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு  20 காசுகள் குறைந்து, 79 ரூபாய் 46 காசுகளுக்கும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து 75 ரூபாய் 44 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகளும் ,  டீசல் விலை 4 ரூபாய் 60 காசுகளும் குறைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்