அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா
x
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதில் 94 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். வண்ணம் தீட்டுதல், மாறுவேடப்போட்டி, நடனம், நாடகம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்