பேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

திருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
x
திருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த கடை உரிமையாளர் அர்ஜுனன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர் .

Next Story

மேலும் செய்திகள்