சேலம் : ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை குறைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது .
சேலம் : ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை குறைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது . ஓமலூர் பேரூராட்சியில்  மொத்தம்  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.   இதில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.  ஒவ்வொரு நாட்களுக்கும்  ஒரு வார்டு என பிரிக்கப்பட்டு புகை மருந்து தெளித்து வருகின்றனர். இதில் கையால் இயக்கப்படும் கொசு புகை போக்கி,  பற்றாக்குறை  காரணமாக டெங்கு கொசு ஒழிப்பு புகை இயந்திரம் வாங்கப்பட்டு  பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்