மீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..!

சத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.
மீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..!
x
அங்குள்ள புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வனச்சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை முதல் வனச்சுற்றுலா திட்டம் மீண்டும் தொடங்கவுள்ளதால் , ஆன்லைன் முன்பதிவு  தொடங்கியதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்