அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில். கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில். கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறயிருக்கும் இந்த விழாவில், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றவுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில்  64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரத்தருகே எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்