குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்
பதிவு : நவம்பர் 14, 2018, 03:02 AM
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்.  பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு விமானத்திலேயே உணவுகள் வழங்கப்பட்டன.  சென்னையின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கும் மாணவர்கள், பின்னர், அதே விமானத்தில் சேலம் செல்கின்றனர். இந்த விமான பயணம், மகிழ்ச்சியளிப்பதாக, மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.