நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமி நினைவு நாள் : கலைஞர்கள் மரியாதை

நாடகதந்தை சங்கரதாஸ் சுவாமியின் 96ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமி நினைவு நாள் : கலைஞர்கள் மரியாதை
x
நாடகதந்தை சங்கரதாஸ் சுவாமியின் 96ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பாக, அமைச்சர் ஷாஜகான், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் விக்னேஷ் உள்ளிட்ட 100க்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நாடக, கூத்து கலைஞர்கள் ஆடிப்பாடியபடி ஊர்வலமாக வந்து, சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்