புதுச்சேரி : காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி

புதுச்சேரி காவல்துறையில் பணிபுரிபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி : காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி
x
புதுச்சேரி காவல்துறையில் பணிபுரிபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் டிஜிபி சுந்தரி நந்தா, டிஐஜி சந்திரன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்