"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார்.
மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
x
மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத்தொகை, திட்டங்கள் தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். மீனவர்களை, பழங்குடியினர் நல பிரிவில் சேர்க்க வேண்டும், பல்வேறு திட்டங்களில் மத்திய அரசு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங்கிடம் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்