சிப்பி மீன் சீசன் தொடக்கம் : வரத்து குறைவு - மீனவர்கள் வேதனை

கன்னியாகுமரியில் சிப்பி மீன் சீசன் தொடங்கியுள்ளது.
சிப்பி மீன் சீசன் தொடக்கம் : வரத்து குறைவு - மீனவர்கள் வேதனை
x
கன்னியாகுமரியில் சிப்பி மீன் சீசன் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  குளச்சல், முட்டம், கடியபட்டணம், இனயம் உள்ளிட்ட பாறை நிறைந்த கடல் பகுதிகளில் அதிக அளவில் சிப்பி மீன்கள் கிடைக்க கூடியவை. இந்நிலையில், தற்போது சிப்பி மீன்களின் வரத்து குறைந்துள்ளதால்  100 சிப்பி மீன்கள் 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறன. வரத்து குறைந்த போதிலும் சிப்பி மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்