சென்னையில் தண்டவாளத்தில் விரிசல் - மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் தண்டவாளத்தில் விரிசல் - மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
x
சென்னையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில், சானடோரியம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பார்த்த ஊழியர்கள் ரெயிலை நிறுத்தினர். பின்னர், தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தக்கு பிறகு, அந்த வழியாக மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. விரிசல் காரணமாக அரை மணி நேரம், மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்