பாலியல் துன்புறுத்தலில் மாணவி உயிரிழப்பு - இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

தருமபுரியில் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலில் மாணவி உயிரிழப்பு - இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
x
தருமபுரியில் பழங்குடியின மாணவி பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்,  வேதனையையும் அளிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில்  13 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த சில தினங்களுக்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது கண்டனத்துக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்