குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டி, அந்தியூர் பகுதிகளில் ஒரு கிலோ குண்டு மல்லிகைப் பூ 1,500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500க்கு விற்பனை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டி, அந்தியூர் பகுதிகளில் ஒரு கிலோ குண்டு மல்லிகைப் பூ  1,500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.  முகூர்த்த நாட்கள் அதிகமாக இருந்தாலும் , குண்டு மல்லிகை பூ விலை தீபாவளிக்கு முன்பு  ஒரு கிலோ  ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. தற்போது கந்தசஷ்டி விழா காலம் என்பதால் ஒரு கிலோ பூ 1500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பூ மார்க்கெட்டில் பெண்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். மல்லிகை பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்