அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு அனுமதி...

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிபதற்கான காலக்கெடு கடந்த 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு அனுமதி...
x
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிபதற்கான காலக்கெடு  கடந்த 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்  
விண்ணப்பங்களுக்கு இணையத்தளம் வழியாக இம்மாதம் 12 ந்தேதி முதல் 16ந்தேதி வரை 5 நாட்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக வீட்டு வசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்