தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா : மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

மாணவ -மாணவிகளுக்கு நிதி வழங்கப்பட்டது
தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா : மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
நீலகிரி மாவட்டம் உதகையில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்ளிட்டோர் விழாவில்  கலந்து கொண்டனர்.  தினத்தந்தி சார்பில் நீலகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10  மாணவ - மாணவிகளுக்கு  தலா 10 ஆயிரம் 
ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. விழாவில்  பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா,  மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே சாதனையாளர்கள் ஆக முடியும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்