போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் வழக்கறிஞர்கள்

சென்னை தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையேயான பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகுறித்து, கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி விசாரணை நடத்தினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் வழக்கறிஞர்கள்
x
சென்னை தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையேயான பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகுறித்து, கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி விசாரணை நடத்தினார். அப்போது, இரு வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் வந்த ராஜேஷ், போலீஸ்  இன்ஸ்பெக்டர் பாலமுரளியை மிரட்டும் காட்சி  சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்