தொடர் மழை - நீர்வளம் செழிப்பு : இருப்பிடம் திரும்பும் மட்டக்குதிரைகள்

ராமேஸ்வரத்தில் வறட்சியால் இருப்பிடங்களை விட்டு சென்ற மட்டக்குதிரைகள் என்று அழைக்கப்படும் கோவேரி கழுதைகள் மீண்டும் இந்த பகுதிக்கு திரும்பி வருகின்றன.
தொடர் மழை - நீர்வளம் செழிப்பு : இருப்பிடம் திரும்பும் மட்டக்குதிரைகள்
x
ராமேஸ்வரத்தில் வறட்சியால் இருப்பிடங்களை விட்டு சென்ற மட்டக்குதிரைகள் என்று அழைக்கப்படும் கோவேரி கழுதைகள் 
மீண்டும் இந்த பகுதிக்கு திரும்பி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த பகுதி முழுவதும் நீர் வளம் செழித்து காணப்படுகிறது. இதனால் புல்வகைகள் அதிக அளவில் வளர்ந்து செழுமையாக காட்சியளிக்கும்  காட்டு பகுதியில் கோவேறு கழுதைகள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்