எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும் எனஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்...மேலும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story