சென்னை : வெளிநாட்டிற்கு நட்சத்திர ஆமைகளை கடத்த முயற்சி

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 தெர்மாகோல் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 490 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை : வெளிநாட்டிற்கு நட்சத்திர ஆமைகளை கடத்த முயற்சி
x
சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 தெர்மாகோல் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 490 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். நாகப்பட்டினத்தில் இருந்து காசிமேட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆமைகளை விமானம் மூலம் மலேசியாவிற்கு கடத்தி செல்ல இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. நட்சத்திர ஆமைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்த சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்