புதுச்சேரி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சுப்பையா நகரில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் கடையும் மாடியில் குடோனும் உள்ளது.
புதுச்சேரி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
x
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சுப்பையா நகரில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் கடையும் மாடியில் குடோனும் உள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் கடையில் தீ பிடித்துள்ளது. தகவலறிந்து கோரிமேடு, சேதராப்பட்டு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடி 2 மணி நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. 

Next Story

மேலும் செய்திகள்