" சென்னையில் காற்று மாசு குறைந்தது " : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளி திருநாளில், சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
 சென்னையில் காற்று மாசு குறைந்தது  : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
x
தீபாவளி திருநாளில், சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க
காலையில் ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் காற்று மாசு, 65 குறியீடாக பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசினை, கண்டறியும் கருவி, சென்னையில், தியாகராயநகர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் நிறுவப்பட்டு, கணக்கிட, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்