சொந்த ஊருக்கு செல்ல விமான பயணத்தை தேர்ந்தெடுக்கும் பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு 15 விமானங்களும், மதுரைக்கு 11 விமானங்களும், திருச்சிக்கு 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 5 விமானங்களும், சேலத்திற்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றது.
சொந்த ஊருக்கு செல்ல விமான பயணத்தை தேர்ந்தெடுக்கும் பயணிகள்
x
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு 15 விமானங்களும், மதுரைக்கு 11 விமானங்களும், திருச்சிக்கு 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 5 விமானங்களும், சேலத்திற்கு 2 
விமானங்களும் இயக்கப்படுகின்றது. இந்த 39 விமானங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயணம் செய்து உள்ளனர். விமானங்களில் 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் 
வரை கட்டணம் உள்ளதால் ஆம்னி பேருந்தை விட பயணிகள் விமான பயணத்தை விரும்புகின்றனர். பயணம் நேரமும் குறைவாகவே இருப்பதால் விமானங்களில் அதிகமானவர்கள் விமானத்தில் 
செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்