தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை
பதிவு : நவம்பர் 05, 2018, 06:45 PM
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500  தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, தீபாவளி நாளில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மீறினால், 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.

36 views

தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்

தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

826 views

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

359 views

பிற செய்திகள்

வசூல் போட்டியில் பேட்ட vs விஸ்வாசம்

போட்டி போட்டி வசூல் நிலவரத்தை அறிவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

409 views

அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

15 views

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

23 views

"அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வாழ்வில் விளையாடக்கூடாது" - ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.