நெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
3 viewsகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
7 viewsபொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.
35 views50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7 viewsஅமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
38 viewsமுன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
324 views