விழுப்புரத்தில் 3-வது நாளாக தொடர்ந்த அதிரடி சோதனை
பதிவு : நவம்பர் 04, 2018, 04:34 AM
விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.தேவநாதன் தலைமையில் அதிகாரிகள் 4 மணி நேரம் நடத்திய சோதனையில், இந்த பணம் சிக்கியுள்ளது. இதுவரை, விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில்  88 ஆயிரம் ரூபாயும்,  திருநாவலூர் காவல்நிலையத்தில் 2 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய், 107 பட்டாசு பெட்டிகள் மற்றும் புதிய துணிமணிகள் சிக்கியது. 

தொடர்புடைய செய்திகள்

பாத்திர கடையில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகார் காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அன்னை பாத்திரக்கடையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

25 views

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

விழுப்பரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

204 views

ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

157 views

கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குவாதம் - திமுக,பா.ம.க வினர் போராட்டம்

விழுப்புரம் கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த கோரி திமுக வினர் மற்றும் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுட்டனர்.

50 views

பிற செய்திகள்

"என்னுடைய இயக்கத்தில் ரஜினி, கமல்" - பாரதிராஜா

"மீண்டும் நடந்தால் நல்லது-காலம் பதில் சொல்லும்" - பாரதிராஜா

9 views

வேளாங்கண்ணி - கோடியக்கரை வரை ஏ.டி. எம் மையங்கள் 4 நாட்களாக செயல்படவில்லை

வேளாங்கண்ணி - கோடியக்கரை வரை ஏ.டி. எம் மையங்கள் 4 நாட்களாக செயல்படவில்லை

10 views

கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்

கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்

6 views

கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 views

மாமல்லபுரம் - " புராதன சின்னங்களை காண அனுமதி இலவசம்"

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19ந் தேதி முதல் 25ந் தேதி வரை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையால் கொண்டாடப்படுகிறது.

7 views

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை 8939 888 401 வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்

கஜா புயலால் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த வீடியோக்களை 89 39 88 84 01 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.